இலங்கையின் பணவீக்கம் அடுத்த சில மாதங்களில் 70 வீதமாக அதிகரிக்கலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது 50 வீதமாக உள்ள பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 70 வீதமாக அதிகரிக்கலாம். பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post