யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனிமேல் பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று ஐ.ஓ.சி. எரிபொருள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினதும் இராணுவத்தினதும் உத்தரவுகளை இனிமேல் செவிமடுக்க முடியாது என்றும், நாள் கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post