உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் ரஷ்யாவின் எல்லையில் உள்ள லுஹான்ஸ்ன் பிராந்தியம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.
சிலவாரங்களாக நடந்த நீடித்த தீவிர மோதலுக்குப் பின்னர் உக்ரைன் படைகள் உக்ரைன் படைகள் அங்கிருந்து வெளியேறியுள்ளன என்று கூறப்படுகின்றது.
அந்தப் பகுதியில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் தந்திரோபாய ரீதியில் திருப்ப அடைக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Discussion about this post