Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

குழந்தைகளுடன் வாவிக்குள் பாய்ந்த தாய்! – இலங்கையில் தொடரும் துயரம்!

July 2, 2022
in இலங்கை
குழந்தைகளுடன் வாவிக்குள் பாய்ந்த தாய்! – இலங்கையில் தொடரும் துயரம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

32 வயதான பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் இன்று குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது 11 வயது மகனும் இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 5 வயதான மகள் சடலமாகவே மீட்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

சிறுவன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Tags: இலங்கைஎம்பிலிப்பிட்டியகுழந்தைசடலம்சந்திரிக்கா ஆறுபாய்ந்த தாய்வாவி
Previous Post

ராஜபக்சக்களின் சொத்துக்கள் பறிமுதல் – சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்!

Next Post

மீண்டும் அதிகரிக்கின்றது எரிவாயு விலை! – மக்கள் தலையில் பேரிடி!

Next Post
இலங்கை மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

மீண்டும் அதிகரிக்கின்றது எரிவாயு விலை! - மக்கள் தலையில் பேரிடி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.