லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் டீசலைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த டீசல் இருப்பை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரமாண ஊழியர்கள் பணிக்குச் சமூகமளிக்காவிட்டால் ரயில் சேவைகள் சில நிறுத்தப்படும் என்று ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post