இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லை எனவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார் என்றும் செய்திகள்வெளியாகியுள்ளன.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசில்லிங்கம் மஹிந்த ராஜபக்ச நலமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post