2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.த. சாதாரண பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்தப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், கல்வித் துறையும் அதனால் பாதிக்கபடைந்துள்ளது. இந்தநிலையிலேயே கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
Discussion about this post