எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டுவரப்படும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கிய அரச இணையத்தளத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
துறைசார் அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக, இணையத்தள செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ICTA நிறுவனம் இணைந்து குறித்த இணையத்தள செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.
Discussion about this post