மின் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலொன்று நேற்றிரவு அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும்வகையில் மின் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் மின்சார பொறியியலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post