அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டதுடன், 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்துக்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
Discussion about this post