தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெளனிகம மற்றும் தொடங்கொட இடையே காலி நோக்கிச் செல்லும் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பெளசர் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தால் நேற்றுமுன்தினம் இரவு முதல் இந்தப் பகுதி மூடப்பட்டிருந்தது.
விபத்தின் பின்னர் வீதியில் கவிழ்ந்திருந்த லொறி அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post