தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமை பொருத்தமான விடயம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமையை அமேரிக்கா வரவேற்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post