விடுமுறையில் உள்ள அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினரின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்தே, அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினரின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுமுறையில் உள்ள அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினரின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும், விடுமுறையில் இருப்போர் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post