ஊர்காவற்றுறை, கரம்பனைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 4ஆம் கட்டையையும், தற்போது இல.29 கிருஸ்ணபுரம், கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டவருமான கார்க்கார நடராசா அவர்களின் அன்பு மனைவி அமிர்தகௌரி அவர்கள் 21.04.2022 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நீலாட்சியம்மா தம்பதிகளின அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – கமலாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன், சச்சிதானந்தன், ஆனந்தகௌரி, அமரர் சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சின்னம்மா, ராணி (கனடா), வீரசிங்கம், அமரர் கண்ணம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், உதயராஜ் (உதயன், கிருஸ்ணபுரம்), உதயரஜனி (ரஜினி – கிருஸ்ணபுரம்), விஜியதாஸ் (விசயன், யாழ்ப்பாணம்), கவிதாஸ் (கவி – விநாயகபுரம், சிற்றுண்டிச்சாலை கிளிநொச்சி பொது வைத்தியசாலை), சதீஸ் (5ஆம் வாய்க்கால், கிளிநொச்சி), கோகுலன் (சுதன் – கிருஸ்ணபுரம்), சுரேஸ் (கிருஸ்ணபுரம்), வினோதினி (வினோ – கிருஸ்ணபுரம்) ஆகியோரின் பாசமிகு தாயும், பிறேமலதா, கமலகுமாரன், நளாயினி, ஜெயந்தினி, சந்திரகௌரி, நீரஜா, சோபனா, சுபாஸ்கரன் (பிரபா – கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தனுயா, தர்சிகா, கஜன், கனி, மதிகரன், கயல், மது, தர்ஷன், தமிழ், கதிர், திகழ், மிது, டச்சு, சங்கீதன், துயா, விழி, புகழ், கஜீதரன், கவிமொழி, சயா, ரயனி, தருண், சாயினி, சங்கீதன், விது ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், கர்ணி, மகிழன், ரிஷி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லமான இல.29, கிருஸ்ணபுரத்தில் இருந்து இறுதிக்கிரியைக்காக கிருஸ்ணபுரம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்.
தகவல்:
சுபாஸ்கரன் (மருமகன் – கனடா)
Discussion about this post