வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவிருந்த மூன்றாம் தவணைப் பரீட்சைத் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தரம் 6, 7, 8 மாணவர்களுக்கு 18ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் மட்டும் திகதி முாற்றப்பட்டுள்ளது என்றும், அந்தப் பரீட்சைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பரீட்சைத் திகதிகளில் மாற்றம் இல்லை என்றும், அவை முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடைபெறும் என்றும் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Discussion about this post