Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

களுத்துறையிலிருந்து கொழும்புக்கு “ கோ ஹோம் கோத்தா” யாத்திரை!

April 14, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
களுத்துறையிலிருந்து கொழும்புக்கு “ கோ ஹோம் கோத்தா” யாத்திரை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய மக்கள் சக்தி பெருமெடுப்பில் பாத யாத்திரை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இந்தப் பாத யாத்திரை இடம்பெறும் எனவும், 17 ஆம் திகதி காலை 9 மணிக்கு, களுத்துறை – பேருவளை நகரில் யாத்திரை ஆரம்பமாகும் எனவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்தாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டு மக்கள் போராடிவருகின்றனர். மக்களின் போராட்டம் வெற்றியளிக்கும்.

அதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், போராட்ட இலக்கை அடைவதற்கும் பாத யாத்திரையை 17 ஆம் திகதி ஆரம்பிக்கின்றோம்.

இது தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மக்களுக்கான போராட்டம். இதில் அனைவரும் கட்சி பேதமின்றி பங்கேற்கவேண்டும். 19 ஆம் திகதி யாத்திரை கொழும்பை வந்தடையும் என்றனர்.

Tags: களுத்துறைகொழும்புகோ ஹோம் கோத்தாதேசிய மக்கள் சக்திபாத யாத்திரை
Previous Post

சடுதியாக உயர்கின்றது இரணைமடு நீர்மட்டம்

Next Post

எரிபொருள் பதுக்குவோரை பிடிக்க விசேட நடவடிக்கை!!

Next Post
எரிபொருள் பதுக்குவோரை பிடிக்க விசேட நடவடிக்கை!!

எரிபொருள் பதுக்குவோரை பிடிக்க விசேட நடவடிக்கை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.