ஜனாதிபதியுடன் நடைபெறவிருந்த சந்திப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த யோசனைகளுக்கு புறம்பாக அரசு செயற்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆற்றிய விசேட உரையில் நாட்டு நிலைமையை தீர்ப்பதற்கான எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post