எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான எண்ணெய் விநியோகத்தை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளது என்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வழமையாக தாங்கள் கோருகின்ற எரிபொருள் அளவில் ஒரு பகுதி மாத்திரமே தற்போது விநியோகிக்கப்படுகின்றது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் எரிபொருளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post