அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை அனைவரையும் வீடுகளுக்கு அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நேற்று இரவு அறிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ள நிலையில், கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
Discussion about this post