விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
இவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச, தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார். நேற்று இரவு நடந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தப் பதவி விலகல் கடிதம் கையளிக்கப்பட்டது என்று தெரிகின்றது.
Discussion about this post