சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.
மொடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.
அவர் இப்போது தொடர்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை படங்களைப் பதிவேற்றி வருகின்றார்.
கடந்த சில நாள்களாக கடற்கரையில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றி ரசிகர்களைச் சூடேற்றி வருகின்றார்.
தற்போது அவர் மாலைதீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்று கூறப்படுகின்றது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையே அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றார்.
Discussion about this post