அரச மதுபானப் போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் தருமபுரம், மயில்வாகனபுரத்தில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 17 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், அவர் அவற்றை விற்பனை நோக்கத்துடன் வைத்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post