இலங்கைக் உதைபந்தாட்ட அணி வீரர் பியூஸ் நேற்று உயிரிழந்துள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த இவர் இலங்கை கால்பந்தாட்ட அணியில் விளையாடும் ஒரே ஒரு தமிழ் வீரராவார்.
சிறந்த கால்பந்தாட்ட வீரரான பியூஸின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கால்பந்தாட்ட சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.
இவது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post