தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால்,
(IDH) நோயாளர்களின் எண்ணிக்கைகூடியுள்ளதாக வைத்தியசாலையின்
பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்ககூறியுள்ளார்
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை
கூடியுள்ளாதுடன், அவர்களுக்கான ஒக்சிஜனின் தேவையும் கூடி
வருகிறதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Discussion about this post