பிரதமருக்கும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும்
இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அலரி
மாளிகையில் இடம்பெற்றது.
பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில்
இடையே சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, வெளிவிவகார
அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயனாத் கொலம்பகே, பிரதமர்
அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான
வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பலரும் பங்குபற்றியிருந்தனர்
Discussion about this post