தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக பண்னியாற்றிய தயாமாஸ்டர் என
அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து
விடுதலை செய்ய பட்டுள்ளதுடன் ஐந்து வருடங்களுக்கு அவருக்கு
ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல்
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின்
இறுதிக்கட்டத்தில் சரணடைந்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தயா மாஸ்டருக்கு எதிராக
சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
Discussion about this post