மேலும் இரண்டு வருடங்கள் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை
நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக
ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் நடைபெறவில்லை என அரசாங்கம்
கூறியுள்ளது
இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்துள்ளமையினால் பதவிக்காலத்தை
மேலும் இரண்டு வருடங்கள்அதிகரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள
நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத்
கூறினார்
எனவே மீதியுள்ள மூன்று வருடங்களுக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்
கொள்கை பிரகடனத்தில் அறிவிக்கப்பட்ட இலக்குகளை அடைய அரசாங்கம்
முயற்சிக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்
Discussion about this post