பண்டோர ஆவணங்கள்ஊடாக வெளியாகியுள்ள பெருந்தொகையான சொத்துக்களை பதுக்கி
வைத்துள்ள நபர்கள் சம்மந்தமாக விசேட தகவல்களை கொடுப்பதற்காக இப்போது
சிறை காவலில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை
விடுத்துள்ளார்.
அவரது வேண்டுகோளை நிறைவேற்ற இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவும் முடிவெடுத்துள்ளது
சட்டவிரோதமான முறையில் பணத்தை சேர்த்து வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கி வைத்திருப்பவர்களை அம்பலப்படுத்த தயார் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம்
முன்னாள் எம்.பி. கூறியுள்ளார்
Discussion about this post