நாட்டில் வரும் காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி உடன் மூன்று
தடுப்பூசிகளையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக
கருதப்படுவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இவ் விடயம் சம்மந்தமாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்
மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில்
வரும் எனவும் அவர் கூறீயுள்ளார்
Discussion about this post