சர்வதேச அளவில் ஈஸ்டர் தாக்குதல் வழக்கை கொண்டு செல்வதற்கான
சாத்தியக்கூறுகள் குறித்து ஆராந்துவருவதாக கொழும்பு பேராயர், கர்தினால்
மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்
முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும் மக்களுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாவும்
அவர் கூறினார்.
ஆகவே சர்வதேசத்திற்குச் போவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும்
அதற்கும் அர்த்தம் ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வது என்றும் அவர்
கூறினார்
மற்றும் இவ் வழக்கை தொடர்ந்து கொண்டு செல்வதற்காக இலங்கையுடன் சம்மந்தப்பட்ட
சக்தி வாய்ந்த நாடுகளையும் தாம் அணுகவுள்ளதாக கொழும்பு
பேராயர் தெரிவித்தார்
Discussion about this post