இலங்கைபிரஜை ஆன பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட காணொளியை
சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபருக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத
தடுப்பு நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அட்னன் என்ற இந் நபர் முன்னரே
நீதிமன்றத்தில் தனது குற்றத்தைஏற்றுக்கொண்டாரென சர்வதேச ஊடகங்கள்
கூறியுள்ளான .இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தான் – சியல்கொட்
பகுதியில் வைத்துசென்றா டிசம்பர் 3ஆம் திகதி அடித்துக் கொலை
செய்யப்பட்டிருந்தார்
Discussion about this post