மார்ச் மாத நடுப்பகுதிக்குள் டொலர் கடனை பெறமுடியாவிடின் , நாளாந்தம் 04
மணித்தியால மின்வெட்டை நடைமுறைப்படுத்த நேரிடும் நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய
கம்மன்பில கூறினார்.
அர்பணிப்புகளுக்கான முன்னுதாரணமாக அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டும்
எனவும் , வரையரைக்குட்பட்ட அந்நிய வருமானத்தை வைத்துக்கொண்டே எரிபொருள் வரவளாய்க்கப்படுவதாகவும் அவர்
தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் மழை பெய்யும் வரை, எரிபொருளீன் உதவியுடனேயே மின்னுற்பத்தியை
மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில
கூறினார்.
Discussion about this post