சீனாவில் 23 வயது இளம்பெண்ணொருவர் 80 வயது முதியவரை திருமணம் செய்த விடயம் பரவலாக பேசப்படுகிறது.
இளம்பெண்
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர் லீ. 80 வயது முதியவரான இவருடன் அங்கு பணிபுரிந்து வந்த சியாஃபங் (23) என்ற இளம்பெண் பழகி வந்தார்.
நாளடைவில் இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சியாஃபங் தனது வீட்டில் லீயை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
Discussion about this post