Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

7 வயதுச் சிறுமி வாகனத்துக்குள் சிக்குண்டு மரணம்!!

July 7, 2022
in இலங்கை
7 வயதுச் சிறுமி வாகனத்துக்குள் சிக்குண்டு மரணம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்ட நாரந்தனையில் நடந்த விபத்தில் 7 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது. யசோதரன் ஜாக்சனா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

வீடுகளுக்குத் தண்ணீர் விநியோகிக்கும் தண்ணீர் பவுசர் மீது ஏறி விளையாடிய சிறுமி தவறி வீழ்ந்தபோது வாகனத்துக்குள் சிக்குண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோனையில், சிறுமியின் இறப்புக்கு வாகனத்தில் சிக்கி நசியுண்டமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Tags: ஊர்காவற்றுறைசிறுமிமரணம்யாழ்ப்பாணம்வாகனத்துக்குள் சிக்குண்டு
Previous Post

நாச்சிக்குடாவில் 3,600 லீற்றர் ம.எண்ணெய் மீட்பு!!

Next Post

தென்னை மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு!!

Next Post
யாழ்ப்பாணம் கோட்டை அகழியில் ஆணின் சடலம் மீட்பு!!

தென்னை மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.