Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

66 வயது பெண்ணுக்கு அடித்த யோகம்

May 19, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
66 வயது பெண்ணுக்கு அடித்த யோகம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணப்பரிசு வென்றுள்ளார்.

6/49 லொட்டோ சீட்டிலுப்பில் ஜாக்பொட் வென்றுள்ளார். ஸியோமின் ஹான் என்ற பெண்ணே இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.

இந்தப் பெண் லொத்தர் சீட்டிலுப்பில் 10.6 மில்லியன் டொலர் பணப்பரிசினை வென்றுள்ளார்.

பரிசு வென்றெடுக்கப்பட்டதனை தம்மால் நம்ப முடியாது போனதாகவும் அதனால் சகோதரியை தொடர்பு கொண்டு வெற்றி இலக்கங்களை சரிபார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடு, கார் என்பனவற்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஐரோப்பா முழுவதிலும் பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் தொடர்ச்சியாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்பது கிடையாது எனவும் சில ஆண்டுகளாக இடைக்கிடை விளையாடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னைப் போன்றே எவருக்கு வேண்டுமானாலும் அதிர்ஸ்டம் கிட்டலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: #Lotto#Prize#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

கனடாவின் இந்தப் பகுதிகள் தனி நகரங்களாக அறிவிப்பு?

Next Post

இனி வீட்டிலிருந்தவாறே கடவுச்சீட்டு பெறலாம்; வெளியான தகவல்!

Next Post
இனி வீட்டிலிருந்தவாறே கடவுச்சீட்டு பெறலாம்; வெளியான தகவல்!

இனி வீட்டிலிருந்தவாறே கடவுச்சீட்டு பெறலாம்; வெளியான தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.