Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

60 வயதில் 2-வது திருமணம் செய்தது ஏன்? மனம்திறந்த நடிகர்!

May 31, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
60 வயதில் 2-வது திருமணம் செய்தது ஏன்? மனம்திறந்த நடிகர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தன்னுடைய 2-வது திருமணம் குறித்து முதன்முறையாக நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினி, விஜய், விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ஒரு பெண்ணை 2ம் திருமணம் செய்து கொண்டார். இவருடைய 2ம் திருமணம் பேச்சுதான் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்காகிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் 2-வதாக திருமணம் செய்துதான்.

இந்நிலையில், நான் ஏன் 2ம் திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்து ஆஷிஷ் இன்ஸ்டாவில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், நான் 23 ஆண்டுகளுக்கு முன் பாடகி ராஜோஷி பருவா என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால் எனக்கும், என் மனைவிக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது.

அப்போதுதான் எனக்கு ரூபாலியை சந்தித்தேன். முதலில் நாங்கள் நட்புடன் தான் பழகினோம். இது நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தோம். என்னுடைய 2-வது திருமணம் குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் விவாதம் செய்தனர்.

எனக்கு இப்போ 57 வயதுதான் ஆகிறது. 60 வயது கிடையாது. வயது ஒரு தடையில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக திருமண பந்தத்தில் பயணம் செய்ய உள்ளோம் என்று பேசியுள்ளார். .

Tags: #Ashishvidyarthi#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Wedding
Previous Post

கனடாவில் நண்பர்களுடன் சென்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

Next Post

தமன்னாவுடன் திருமணம் எப்போது? பிரபல நடிகரின் பதில் இதோ!

Next Post
தமன்னாவுடன் திருமணம் எப்போது? பிரபல நடிகரின் பதில் இதோ!

தமன்னாவுடன் திருமணம் எப்போது? பிரபல நடிகரின் பதில் இதோ!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.