சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள்
வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கபட்டுள்ளது.
இலங்கை மக்கள் வங்கியினால் இந்த பணம் வழங்க்கப்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் வ்ழங்கப்பட்ட தடை உத்தரவு
அகற்றபட்டதன் காரணமாகவே, குறித்த தொகையை கப்பலுக்கு சொந்தமான
நிறுவனத்திற்கு வழங்கபட்டதாக மக்கள் வங்கிகூறியுள்ளது.
Discussion about this post