பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த பெண் நிதி மோசடி சம்ந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்
புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
60 மில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் 46 வயதுடைய இப் பெண் கைது
செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கோட்டை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Discussion about this post