39 டெங்கு நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இனம்காணப்பட்டுள்ளனர்
என மாவட்ட சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். இது
சம்மந்தமாக இன்று னடைபெர்ற ஊடக சந்திப்பில் அதிகாரிகள் கருத்து
தெரிவித்த போது
பெய்து வருகின்ற பருவ மழையைத்தொடர்ந்து மாவட்டத்தில்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கூடி வருவதாகவும் கரைச்சி சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவில் மட்டும் 21 நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் நோயாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர்.கொரோனா அறிகுறிகள் சிலவும் டெங்கு நோயுடன்
தொடர்புபடுவதால் மக்கள் விழிப்புடன் டெங்கு நோய்க்காவி பரவும் இடங்களை
அழித்து சுகாதார நடைமுறைகளுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்
Discussion about this post