Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home நினைவஞ்சலிகள்

31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்.

October 20, 2021
in நினைவஞ்சலிகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வன்னேரிக்குளம் சோலையை பிறப்பிடமாகவும் , ஐயனார்புரம் வன்னேரிக்குளத்தில் வசித்துவந்தவருமான அமரர் புவனேந்திரன் சுதர்சிங் ( சுதன் கடை உரிமையாளர் ) அவர்களின் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 19/10/2021 அன்று கீரிமலையில் நடைபெற்று பின்னர் வீட்டுக்கிருத்திய நிகழ்வு ஐயனார்புரம் வன்னேரிக்குளத்தில் உள்ள அன்னாரது இல்லத்தி 21/ 10/2021 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் . அன்னாரது ஆத்ம சாந்தி பிராத்தனையிலும் அதனைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் , உறவினர் , நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம். அன்னாரின் இழப்பு அறிந்து ஓடோடிவந்து துயரில் பங்குகொண் டவர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் துயர் பகிர்ந்தவர்களுக்கும் , கண்ணீர் அஞ்சலி பிரசுரம் , பதாகை வெளியிட்டவர்களுக்கும் , புலம்பெயர் தேசத்திலிருந்து தொலைபேசியில் ஆறுதல் கூறி எமது துயரில் பங்கு கொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இங்ஙனம்

குடும்பத்தினர்

Previous Post

ஆசிரியர்கள் தீர்வுகளை ஏற்று 21 ஆம் திகதி முதல் பணிக்கு திரும்பவேண்டும் – ஜி .எல். பீரிஸ்

Next Post

இலங்கை மக்கள் மகிந்தானந்த அளுத்கமகே போன்று வேறு எந்த அமைச்சரையும் மோசமாக வெறுக்கவில்லை- குமார வெல்கம.

Next Post

இலங்கை மக்கள் மகிந்தானந்த அளுத்கமகே போன்று வேறு எந்த அமைச்சரையும் மோசமாக வெறுக்கவில்லை- குமார வெல்கம.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.