Thamilaaram News

29 - November - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  BREAKING NEWS
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கொடிய நோய்? November 29, 2023
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கோப்பிப் பயிர்ச்செய்கை! November 29, 2023
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம். November 29, 2023
வளிமண்டலவியல் முன்னறிவிப்புத் தகவல்! November 29, 2023
ஏடென் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்! November 29, 2023
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த பேருந்துகள் மீது தாக்குதல்! November 29, 2023
இன்றைய ராசிபலன்கள் 29-11-2023 November 29, 2023
கனேடிய மக்களின் ஆயுட்காலம் குறித்து வெளியான தகவல்! November 28, 2023
கனடாவில் நகை கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடும் பொலிஸார் November 28, 2023
Next
Prev
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்- 08.11.2022

November 8, 2022
in ஆன்மீகமும் ஜோதிடமும்
இன்றைய ராசிபலன்- 08.11.2022
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்‌. உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்‌. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்‌‌. உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை புரிந்து கொள்ள மாட்டார்.பொறுமை தேவைப்படும் நாள்.

துலாம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள்‌. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்‌. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

தனுசு

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

குடும்பத்தில் இதுவரை இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும்‌. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

Tags: இராசிபலன்இன்றுமீனம்மேடம்
Previous Post

புலிகளின் புதையலைத் தேடும் முயற்சி அம்பலம்! – சுற்றிவளைத்த இராணுவம்!

Next Post

கனடா தாத்தா மீது முல்லைத்தீவு யுவதிக்கு காதல்! – கடத்தல் முயற்சியால் பரபரப்பு!

Next Post
கனடா தாத்தா மீது முல்லைத்தீவு யுவதிக்கு காதல்! – கடத்தல் முயற்சியால் பரபரப்பு!

கனடா தாத்தா மீது முல்லைத்தீவு யுவதிக்கு காதல்! - கடத்தல் முயற்சியால் பரபரப்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

ஏடென் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்!

ஏடென் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்!

November 29, 2023
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கோப்பிப் பயிர்ச்செய்கை!

இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கோப்பிப் பயிர்ச்செய்கை!

November 29, 2023
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கொடிய நோய்?

ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கொடிய நோய்?

November 29, 2023
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம்.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம்.

November 29, 2023

Recent News

ஏடென் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்!

ஏடென் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்!

November 29, 2023
0
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கோப்பிப் பயிர்ச்செய்கை!

இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கோப்பிப் பயிர்ச்செய்கை!

November 29, 2023
0
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கொடிய நோய்?

ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கொடிய நோய்?

November 29, 2023
0
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம்.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம்.

November 29, 2023
1
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.