Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ் மண்ணில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்! புகைப்படம் எடுக்க குவித்த பொதுமக்கள்

July 17, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ் மண்ணில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்! புகைப்படம் எடுக்க குவித்த பொதுமக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண நகருக்கு வருகை தந்த இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் () செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (16-07-2023) இரண்டாவது நாளாக  இடம்பெற்றது.

யாழ் மண்ணில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்! புகைப்படம் எடுக்க குவித்த பொதுமக்கள் | Jaffna Cricket Player Sanath Jayasuriya Visit

இதன் போது விருந்தினராக கலந்து கொண்ட சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் யுவதிகள் அரச ஊழியர்கள் என பலரும் முண்டியடித்தை அவதானிக்க முடிந்தது.

யாழ் மண்ணில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்! புகைப்படம் எடுக்க குவித்த பொதுமக்கள் | Jaffna Cricket Player Sanath Jayasuriya Visit

இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் உடனிருந்தார்.

Tags: #Colombo#JaffnaCricket#SanathJayasuriya#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்

Next Post

இன்றைய ராசிபலன்கள் 17-07-2023

Next Post
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்!

இன்றைய ராசிபலன்கள் 17-07-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.