Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

29 மாணவர்களுக்கு 99,000 மாதாந்த கற்றலுக்கான உதவிகள் வழங்க்கபடுகிறது.

October 4, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கும்,
சில பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தினரால்
கற்றலுக்கான புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது,

 அந்த வகையில் 29 மாணவர்களுக்கு மாதாந்தம் 99,000/- ரூபா உதவு தொகையாக
வழங்கப்பட்டு வருகின்றது,இதில் ஒரு தொகுதி மாணவர்களுக்கு  கரடிப்
போக்கில் அமைந்துள்ள Rotary centre இல் வைத்து  வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கான அனுசரணையை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும்
மருத்துவர் ரஜீவ் அவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது .

Previous Post

விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு தென்னம்பிள்ளைகள் வழங்கி வைப்பு!

Next Post

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்: இந்திய வௌியுறவு செயலாளர் வலியுறுத்தல் .

Next Post

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்: இந்திய வௌியுறவு செயலாளர் வலியுறுத்தல் .

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.