அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி முன்னிலையில் 23 பேர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்டு அரசாங்கத்தின் 23 அமைச்சரவை அமைச்சுக்களுக்கான செயலாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post