இலங்கையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு இடம்பெற்றுவருகின்றது. 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 08ஆம் திகதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
கூட்டத்தொடரில் பங்குபற்றும் இலங்கை தூதுக்குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்கினார்.
Discussion about this post