Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

2000 ஆண்டுகள் பழமையான தாழ்வாரம்; வெளிவந்த புகைப்படங்கள்!-

April 25, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
2000 ஆண்டுகள் பழமையான தாழ்வாரம்; வெளிவந்த புகைப்படங்கள்!-
0
SHARES
Share on FacebookShare on Twitter

போர்த்துகளில் 2000 ஆண்டுகள் பழமையான சாலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில புகைப்படங்கள்
தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் ஆசையை தூண்டியுள்ளது.

தொன்மையான கலை வேலைப்பாடுகளை கொண்ட இந்த புராதான கலைப்படைப்பானது பார்ப்போர் மத்தியில் வியப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்த தளமானது ரோமன் கேலரி என்று அழைக்கப்படுகின்றது. மற்றும் இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

தற்போது சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுள்ளதால் வருடத்திற்கு 2 முறைகள் திறக்கப்படுகின்றது.

இது லில்ஸ்பன் நகரத்தின் அடியில் செல்லும் நீர்நிலைகளுக்குள் அமைந்து இருக்கின்றது. 1755 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான பெரும் பூகம்பத்தின் காரணமாக போர்த்துகீசிய தலைநகரம் மீண்டும் கட்டப்பட்டு பின்னர் 1771 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் தான் இவை என்னறு கூறப்படுகிறது.

Tags: # Portugal#OldRoad#Porthus#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கோஹினூர் வைர கிரீடத்தை தவிர்க்கும் ராணி கமீலா: காரணம் என்ன?

Next Post

கனேடிய கடவுச்சீட்டு பெறக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

Next Post
கனேடிய கடவுச்சீட்டு பெறக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

கனேடிய கடவுச்சீட்டு பெறக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.