Thamilaaram News

04 - June - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

20 இலட்சம் அதிஸ்டத்தை நம்பி 50 ஆயிரத்தை பறிகொடுத்த பெண்.

September 30, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ குடும்ப பெண் ஒருவரிடம் 0779823271 அழைப்பை மேற்கொண்ட ஒருவர் டயலொக் தொலைபேசி வலையமைப்பு அலுவலர் போன்று உரையாடியவர் குறித்த பெண்ணுக்கு 20 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தவர் அதிஸ்டத்தின் திகதி நேற்றுடன் முடிவுற்றுள்ளது. அதனை மீளவும் புதுப்பிக்க அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் எனவே நாம் கூறும் தொலைபேசி இலக்கங்களுக்கு 50 ஆயிரம் ரூபாவை eZ cash மூலம் பணத்தை அனுப்பிவிட்டு அருகிலுள்ள டயலொக் நிறுவனத்துக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.அதற்கு குறித்த பெண் டயலொக் நிறுவனம் பூட்டப்பட்டு இருப்பதாக கூறியபோது அவர்கள் இலங்கை வங்கிக்கு அடையாள அட்டை, உள்ளிட்ட சில ஆவணங்களை குறிப்பிட்டு அவறின் பிரதிகளுடன் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.இதனை நம்பிய குறித்த பெண் கடன் பெற்று அவர்கள் குறிப்பிட்ட 0740236933, 0741073345, 0741082611, 0741056057, 0741084823 ஆகிய 5 இலக்கங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் eZ cash மூலம் அனுப்பி விட்டு இலங்கை வங்கி சென்று அங்கிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். எனவே குறித்த பெண்ணும் பணத்தை அனுப்பிவிட்டு வங்கி சென்று அங்கிருந்து 0779823271 இவ்விலகத்திற்கு அழைப்பை மேற்கொண்ட போது தொலைபேசி செல்லுபடியற்ற இலக்கம் பதில் வந்துள்ளது. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயத்தை அவர் உணர்ந்துள்ளார்.இதற்கிடையில் குறித்த பெண் உரையாடிவருடன் தனக்கு இதில் நம்பிக்கையில்லை தான் ஏமாற்றப்படலாம் எனத் தெரிவித்த போது உரையாடிவர் அப்படியானால் நீங்கள் எங்களது முகாமையாளருடன் பேசுங்கள் என தொலைபேசியை பிரிதொருவரிடம் வழங்க அவரும் ஒரு முகாமையாளர் போன்று சிங்களத்தில் உரையாயாடியுள்ளார். இதன் பின்னரே குறித்த பெண் தனக்கு அதிஸ்டம் வீழ்ந்துள்ளது என நம்பியுள்ளார்.நன்கு திட்டமிட்டு ஒரு கூட்டம் மோசடிகளில் ஈடுப்பட்டு வருகிறது அந்த பெண்ணின் பெயர் முகவரி அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஏதோ ஒரு வழியில் பெற்று நம்பிக்கைத் தரும் வகையில் உரையாடி ஏமாற்றுகின்றனர். எனவே பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியம்.

Previous Post

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை குறைக்குமாறு பிரதமர் ஆலோசனை .

Next Post

கனடாவின் நீண்டகால பராமரிப்பு நிலையத்தில் வசித்துவருபவர்களுக்கு, மூன்றாவது தடுப்பூசி.

Next Post

கனடாவின் நீண்டகால பராமரிப்பு நிலையத்தில் வசித்துவருபவர்களுக்கு, மூன்றாவது தடுப்பூசி.

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை! முழு விபரம் வெளியானது

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை! முழு விபரம் வெளியானது

June 4, 2023
மண்சரிவு – வெள்ள அபாய எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

மண்சரிவு – வெள்ள அபாய எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

June 4, 2023
குறைவடையவுள்ள எரிவாயு விலை

குறைவடையவுள்ள எரிவாயு விலை

June 4, 2023
எரிபொருளைப் பெற மோசடி!

எரிபொருளைப் பெற மோசடி!

June 4, 2023

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.