Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

18-04-2023 தமிழ் ஆரத்தின் இன்றைய இராசிப்பலன்கள்.

April 18, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும்
17 ஏப்ரல் 2023 தமிழ் ஆரத்தின் இன்றைய ராசிப்பலன்கள்.
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாள் செவ்வாய்க்கிழமை
திதி திரயோதசி பகல் 1.20 வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் உத்திரட்டாதி
யோகம் அமிர்தயோகம்
ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை
நல்லநேரம் காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம் மகம்
சூலம் வடக்கு
பரிகாரம் பால்

இன்றைய இராசிப்பலன்கள்.

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும், உடல்,நிலை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். எதிலும் துணிச்சலாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணியிடங்களில் கூடுதல் பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறும். மிதுனம்:

மிதுன ராசியினர் இன்றைய தினம் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை சிறிது தள்ளிப் போடுவது நல்லது. பணம் தொடர்பான விவகாரங்களில் பிறரிடம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்:

கடக ராசியினருக்கு இன்றைய தினம் செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பிறர் விடயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். நெருங்கிய உறவுகளால் நிம்மதி இல்லா நிலை ஏற்படும். தொழில், வியாபாரங்களில் கடுமையான போட்டி நிலவும். சிலருக்கு உடல் மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கும்.

கன்னி:

கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் வழியில் தன லாபம் இருக்கும். சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் சிறிதும் தடங்கல் இல்லாமல் வெற்றிகரமாக முடியும்.

துலாம்:

துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் சிறிது தாமதங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் சிலருக்கு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் பின் தங்கும் நிலை ஏற்படும்.

விருச்சிகம்:

விருச்சக ராசியினர் இன்றைய தினம் பிறருக்கு உதவி செய்வதில் எச்சரிக்கை தேவை. உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு சிலர் ஆளாகலாம். அரசாங்க ரீதியான காரியங்களில் இழப்பறி நிலை ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு மனசோர்வு ஏற்படும்.

தனுசு:

தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே அன்னியோன்யம் கூடும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

மகரம்:

மகர ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தினரின் செயலால் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாவார்கள். புதிய முதலீடுகள் தொடர்பான முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. கும்பம்:

கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை பெருகும். சிலருக்கு முடிவெடுப்பதில் குழப்பமான நிலை இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர் புனிதத் தலங்களுக்கு சென்று வருவார்கள்.

மீனம்: மீன ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் இனம் புரியாத கவலை ஏற்படும். அந்நிய நபர்களால் வருமானம் கிடைக்கும். தம்பதிகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வாகனங்கள் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும்.

Previous Post

62 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு!

Next Post

25ம் திகதி முழு அடைப்புப் போராட்டம்!

Next Post
25ம் திகதி முழு அடைப்புப் போராட்டம்!

25ம் திகதி முழு அடைப்புப் போராட்டம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.