Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

18 ஆண்டுகளாக முடங்கிய பெண்ணை பேசவைத்த AI தொழில்நுட்பம்

August 27, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
18 ஆண்டுகளாக முடங்கிய பெண்ணை பேசவைத்த AI தொழில்நுட்பம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிகப்பட்ட பெண் நினைக்கும்
விடயங்களை AI தொழில்நுட்ப உதவியால் வெளிக்கொணர்ந்த ஆச்சர்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் 47 வயதுடைய ஆன் என்ற பெண் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் பேசவோ அல்லது டைப் செய்யவோ முடியாத நிலை நீடித்துள்ளது.

இந்நிலையில், இதனை ஆராய்ந்த ஆராய்ச்சிக்குழு அவரின் மூளையின் மேற்பரப்பில், 253 மெல்லிய காகித
மின்முனைகளைப் பொருத்தியது. இதன் மூலம் இவரின் தனித்துவமான பேச்சு ஒலிகளின் வடிவங்களை, மூளை
சமிக்ஞைகளாக வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இதனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் AI அல்காரிதம் தொழில் நுட்பத்திற்கு, உரிய பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுடன் கருத்தை வெளிப்படுத்த மிகவும் இயற்கையான வழியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்.
இதேவேளை நோயாளிகளுக்கு இது உண்மையான தீர்வாக மாற்றும் பணியில் எங்களை மிகவும் நெருக்கமாகக்
கொண்டு வருகிறது என கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் எட்வர்ட் சாங் தெரிவித்துள்ளார்.

Tags: #America#BrainStroke#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#US
Previous Post

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர்!

Next Post

இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்

Next Post
இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்

இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.