Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

14 வயது மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய 17 வயது காதலன் – யாழில் சம்பவம்

June 17, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
14 வயது மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய 17 வயது காதலன் – யாழில் சம்பவம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக கூறி தனது காதலனுடன் சென்றுள்ளார்.

அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கலாச்சார சீர்கேடுகள் அதிகம் இடம்பெறுவதாக பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மாணவியை காதலன் வன்புணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாணவியை காணவில்லை என்று தயார் காவல்துறையினரிடம் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய தேடுதல் நடத்திய காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டுள்ளார்.

அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதன் போது அவர் காதலனால் வன்புணரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: #SchoolStudent#SexualAssault#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

சரத் வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார் – சவால் விடும் செல்வம் எம்.பி

Next Post

கனடாவிற்கு எதிரான தீர்மானம்; அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை

Next Post
கனடாவிற்கு எதிரான தீர்மானம்; அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை

கனடாவிற்கு எதிரான தீர்மானம்; அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.